காதல்

அன்பு அனைத்து உயிர்கள் மீதும் வரும்

ஆசை உரிமையுள்ள இடத்தில் வரும்

காதல் புரிதலுள்ள இடத்தில் மலரும்

புரிதலில் வாழ்க்கை சொர்க்கமாகிறது

புரியாதபுதிரில் வாழ்க்கை முற்றுப்பெறுகிறது



 



Comments