Posts

காதல்

அன்பு அனைத்து உயிர்கள் மீதும் வரும் ஆசை உரிமையுள்ள இடத்தில் வரும் காதல் புரிதலுள்ள இடத்தில் மலரும் புரிதலில் வாழ்க்கை சொர்க்கமாகிறது புரியாதபுதிரில் வாழ்க்கை முற்றுப்பெறுகிறது